Saturday, 15 June 2013

புலிக்கொடி வேண்டும் என்று வீரமரணம் அடைந்தாயா ?

இழந்து விட்டோம் தமிழின வீரம் ஒன்றை 
இழந்து தவிக்கிறோம்
ஈழ உணர்வாளன் எங்கள் ஐயா 
இனமான இயக்குனர் திலகம் 
உங்களை இழந்துவிட்டோம் 
நியமற்று போகுமோ 
உங்கள் இழப்பு
விடுதலையின் சிகரமே 
ஈழத்தின் குரலே
புலிக்கொடி வேண்டும் என்று வீரமரணம் அடைந்தாயா ? 
தமிழனின் அடையாளமே 
நாம் தமிழரின் ஆணிவேரே 
உன்னை இழந்து தவிக்கிறோம் 
புலிக்கொடி போர்த்து உன் வித்துடலை அனுப்புவோம்
விடுதலையை உன் ஆத்மாக்கு பரிசாக வைப்போம் 

 சரவணை மைந்தன்

No comments:

Post a Comment