மலேசியன் விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டிபிடிக்கப்படது
மாண்ட எங்கள் மக்களின் கருகிய
உடல்கள் இன்னும் காணவில்லையே?
முள்ளிவாய்க்கள் முற்றத்தில்
கருகிய எங்கள் உறவுகளை
காணவில்லையே கண்டுபிடிக்க யாரும் இல்லையா?
கண்கள் வழியும் நீரும் கடலாகியதே !
அதில் முழ்கிய விமானம் கண்டுபிடித்துள்ளது .
எங்கள் கண்ணீர் இன்னும் குறையவில்லையே
குண்டு போட்டு கொண்டு விட்டார்கள் !
நீதி கிடைக்கவில்லையே !
பிணங்களாயும் எம்மை விடவில்லையே
விடுதலை இன்னும் வரவில்லையே
வீட்டினுள் நாங்கள் உறங்கமுடியவில்லையே
உலகினுள் நீதி தமிழனுக்கு இல்லையா?
அவன் பெறுவான் நீதி .
அவன் எடுப்பான் எவன் கெடுப்பான் .
தலைமை தர்மம் காக்கும்
சரவணை மைந்தன்

No comments:
Post a Comment