Sunday, 27 April 2014

விழித்து எழும் கல்லறைகள் கார்த்திகை என்றால் கண்விழிப்பார்

கார்த்திகை என்றால் கண்விழிப்பார் 
பூக்கள் கொண்டு வீடமைத்து கண்மணிகளுக்கு கைகொடுத்தோம்.. விடுதலை வேண்டி வீரமுடன் உழைத்தவர்கள்.. 
அவர்கள் உறைவிடம் எங்கள் கோவில்கள். 
ஆக்கிரமிப்பின் வடிவம் கைப்பற்றி உழுது புரட்டினார்கள் .. 
கண்கள் பார்த்தும் கைகள் ஊனமாகின. 
எங்களை காத்ததும் நீங்கள் உங்களை காக்க  முடியவில்லை ..

No comments:

Post a Comment