Friday, 24 May 2013

யாழ் கவிதை

யாழ் கவிதை

யாழ் தந்த பூமி பார்புகட்டும் தெரு' 
வாழ்வளிக்கும் வயல்கள் வழியின்றி தவிக்கும் மக்கள் 
வையகத்தின் உதவியினை கேட்கும் யாருமற்ற தேசம்
பறிபோகும் நிலங்கள் பார்த்ததில்லை இளம் கன்றுகள்' 
இன்னும் பத்து வருடத்தில் இது எம் ஊரா என கேட்க .....? 
இருக்கிறோம் அறியாமல் 

சரவணை மைந்தன் 

No comments:

Post a Comment