Sunday, 28 June 2020

தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம்

மாவீரர்  ஈழத்துக்காக 
மாவீரர் தம் உயிர் தந்தார் 
மாவீரர் தமிழீழம் வாழ
தம் இனம் வாழ பினமாகினர் 

அவர் நினைவு அது 
நம் இன நிமிர்வு
களம் கண்ட அவர் 
சிரம் சாயவில்லை 
அவர் உடல் மட்டும் 
மண்ணுக்கு தமிழீழ உரமானது

அவர் தந்த கொடி
இது அவர் உயிர் 
தந்து பறந்த கொடி
இது தமிழ் மானம்
காத்த கொடி 

அவர் நினைவு உரமாக்கி
புலிக்கொடி நாட்டி 
தமிழீழம் என்னும்
விருச்சம் வளர்ப்போம்

சரவணை மைந்தன்

மேலே இருக்கும் படம் பார்த்தவுடன் என் மனதில் தோன்றிய என்னங்கள் 12 நிமிடத்தில் வடித்த கவிதை 

No comments:

Post a Comment