வருகிறார்கள் வாக்குக்கேட்டு"
************[+]*******************
அன்னம் வருவதனால்,
எண்ணம் ஈடேறுமா,,?
வெற்றிலையை காட்டுவதால்,
விடுதலைதான் கிடைத்திடுமா,,?
யானையிலும் வந்தார்கள்,,,!
பானையிலும் வந்தார்கள்,,,!
கையினிலும் வந்தார்கள்,,,,!
கதிரையிலும் வந்தார்கள்கள்,,,!
புறாவை காட்டினார்கள்,,,!
புலிக்கதையும் பேசினார்கள்,,,!
பலிக்கடாவாகவே இன்னும் நாம்,,,!
வலிகள் தீரவில்லை,,,!
வதைகளுமே குறையவில்லை,,,!
இன்னுமொரு தேர்தலுக்கு,,,!
இருப்பை அழித்தவர்கள்,,!
இனப்படுகொலையாளர்கள்,,!
வருகிறார்கள் வாக்கு கேட்டு,,,!
-:-அம்பிளாந்துறையூர் அரியம்:-
************[+]*******************
அன்னம் வருவதனால்,
எண்ணம் ஈடேறுமா,,?
வெற்றிலையை காட்டுவதால்,
விடுதலைதான் கிடைத்திடுமா,,?
யானையிலும் வந்தார்கள்,,,!
பானையிலும் வந்தார்கள்,,,!
கையினிலும் வந்தார்கள்,,,,!
கதிரையிலும் வந்தார்கள்கள்,,,!
புறாவை காட்டினார்கள்,,,!
புலிக்கதையும் பேசினார்கள்,,,!
பலிக்கடாவாகவே இன்னும் நாம்,,,!
வலிகள் தீரவில்லை,,,!
வதைகளுமே குறையவில்லை,,,!
இன்னுமொரு தேர்தலுக்கு,,,!
இருப்பை அழித்தவர்கள்,,!
இனப்படுகொலையாளர்கள்,,!
வருகிறார்கள் வாக்கு கேட்டு,,,!
-:-அம்பிளாந்துறையூர் அரியம்:-
மனவலி சொல்லும்
ReplyDeleteபித்தலாட்டக்காரர்களின் வரவு குறித்து
கட்டியம் சொல்லும்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்