ஈழத்தின் கொடுமை
பாருங்கள் அம்மா
என்ன நடந்தது என்று கூட தெரியாது.
என் உடலில் வலிதெரியவில்லை
என் என்றால் என் உடல் உணர்வு அற்று விட்டது
உயிர் மட்டும் உணர்வோடு இருக்கிறது.
துவாசிக்க முடியவில்லை.
தூக்கம் துக்கமா வருது.
நான் துங்கிவிடுவேன்.
மாமா நீங்கள் தூங்கிவிடதீர்கள்.
தூரத்தில் இல்லை அக்கா
அருகிலே இருக்கிறது.
எம் உறவுகள் தேசம் அவர்கள் தூக்கி விடுவார்கள்.
என் தூக்கம் அவர்களை எழுப்பிவிடும்.
சரவணை மைந்தன்
கவிவேந்தன்
No comments:
Post a Comment